சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்க, தெற்கு ரயில்வே நிர்வாகம் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஷட்டில் மின்சார சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பரங்கிமலை-சென்னை கடற்கரை இடையே பாதுகாப்பு கமிஷனர் சோதனை 5-ந்தேதி நடைபெறுகிறது. வருகிற 7-ந்தேதி முதல் பறக்கும் ரயில் சேவை தொடங்கவுள்ளது.