சென்னை திருவொற்றியூரில் இருந்து அண்ணா சாலைக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்த 20 வயது இளம்பெண்ணுக்கு பீகாரைச
் சேர்ந்த அனில் சவுத்ரி என்பவர் பாலியல் தொல்லை க
ொடுத்தார். அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டதால், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அனில் சவுத்ரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்ப
வம் நேற்று இரவு நிகழ்ந்தது.