சென்னை: காவலரை தாக்கிய 5 பேர் கைது

350பார்த்தது
சென்னை: காவலரை தாக்கிய 5 பேர் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் டாஸ்மாக் பார் மூடச் சொன்ன காவலரை மது அருந்திக்கொண்டிருந்த 5 பேர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த காவலர் சலீம் அளித்த புகாரின் பேரில், குன்றத்தூர் மற்றும் அனகாபுத்தூரைச் சேர்ந்த ஜெகநாதன், மகாதேவன், சரவணன், தனசேகரன், ரவி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி