இசிஆர் சாலையில் விதிமீறலுக்கு எதிரான நடவடிக்கை: உத்தரவு

172பார்த்தது
இசிஆர் சாலையில் விதிமீறலுக்கு எதிரான நடவடிக்கை: உத்தரவு
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டுள்ள பங்களாக்கள், ரிசார்ட்டுகளுக்கு எதிராக மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ்களை எதிர்த்து 440 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை மே மாதத்துக்குள் விசாரித்து முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு 6 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணைக்கு வந்த நிலையில், கட்டட உரிமையாளர்கள் விளக்கமளிக்க மார்ச் 31 வரை அவகாசம் அளித்து நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்தி