சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கண்ணீர்

311பார்த்தது
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கண்ணீர்
அதிமுக இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த தன்னை பதவியை விட்டு நீக்கிவிட்டதாக பெஞ்சமின் புகார் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்திய அவர், "நான் எந்தத் தரப்பும் இல்லை; நான் என்ன தவறு செய்தேன்?" என்று கேள்வி எழுப்பினார். இந்த சம்பவம் அதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி