சென்னை: வீடு புகுந்து நகை பறிப்பு; 3 பேர் கைது

221பார்த்தது
சென்னை: வீடு புகுந்து நகை பறிப்பு; 3 பேர் கைது
சென்னையில் காவலர் எனக் கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 4 சவரன் நகை மற்றும் ரூ.70,000 பணத்தை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகனை கைது செய்யப் போவதாக மிரட்டி இந்த மோசடியில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரர் பிரவீன் குமார் உட்பட சக்திவேல், ரஞ்சித் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலில், தலைமறைவாக உள்ள உமர் மற்றும் மோனீஷை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

தொடர்புடைய செய்தி