விண்ணப்பங்களை ஆர்வமுடன் பூர்த்தி செய்த மக்கள்

1பார்த்தது
விண்ணப்பங்களை ஆர்வமுடன் பூர்த்தி செய்த மக்கள்
சென்னை மாவட்டம், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில், லாயிட்ஸ் சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் இன்று (18.11.25) நடைபெற்ற வாக்காளர் உதவி மையத்தில், வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் வழிகாட்டுதலுடன் பூர்த்தி செய்து வழங்கினர். இந்த சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி