சென்னை ஓட்டேரி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரமேஷ், மதுரவாயல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருபாநிதி, மீனம்பாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் புஷ்பராஜ், மாதவரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் காதர் மீரா, வானகரம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் கண்ணகி ஆகியோரை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உதவி ஆணையர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.