சட்டசபை தேர்தல்: நான்கு நாட்்கள் டாஸ்மாக் விடுமுறை

0பார்த்தது
சட்டசபை தேர்தல்: நான்கு நாட்்கள் டாஸ்மாக் விடுமுறை
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியும் என மொத்தம் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

தொடர்புடைய செய்தி