ஆட்டோ தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் தொடக்கம்

4பார்த்தது
ஆட்டோ தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் தொடக்கம்
சி. ஐ. டி. யு. சென்னை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் இன்று தொடங்கியது. கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் சி. ஐ. டி. யு. தலைவர் கபாலி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் தேவாரம் ஆகியோர் தலைமையில் இந்தப் போராட்டம் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி