போதையில் இருந்த மெக்கானிக் கிடம் செல்போன் பறிப்பு

0பார்த்தது
போதையில் இருந்த மெக்கானிக் கிடம் செல்போன் பறிப்பு
மணலி, மாத்துாரைச் சேர்ந்த மெக்கானிக் தேவதாணு(53) நேற்று தன் நண்பரின் பிறந்தநாளை முன்னிட்டு மது அருந்திவிட்டு சுயநினைவின்றி படுத்திருந்தபோது, அவரது பாக்கெட்டில் இருந்த 34,000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை இருவர் திருடிச் சென்றனர். இது குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி