சென்னை: கேலி கிண்டல் பேசிய அதிமுகவினர் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

0பார்த்தது
சென்னை: கேலி கிண்டல் பேசிய அதிமுகவினர் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலகண்ணன் இன்று (மே 28) தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், தவெகவில் பல்வேறு கட்சியினர் இணைகின்றனர். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோது அதிமுகவினர் கேலி செய்தனர், ஆனால் இன்று அதிமுகவினர் பலர் கட்சியில் இணைகின்றனர். அதிமுகவில் இருந்து வந்த இன்னாள், முன்னாள் நிர்வாகிகளை அன்புடன் வரவேற்கிறோம் என்றார். தவெகவில் தொழிற்சங்கம் இல்லாததால், கமலகண்ணன் மூலம் தொழிற்சங்கத்தை கட்டமைக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி