சென்னை: மசாஜ் சென்டருக்குள் புகுந்து மிரட்டல்

347பார்த்தது
சென்னை: மசாஜ் சென்டருக்குள் புகுந்து மிரட்டல்
சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்குள் புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அங்கு பணிபுரியும் பெண்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் ஒன்றே கால் சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவத்தில், ராக்கப்பன், ஆனந்தகுமார், வீரமருது ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததால் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி