வணிக சிலிண்டர் உயர்வு: விடுதிகளில் கட்டணம் உயர்த்த முடிவு

0பார்த்தது
வணிக சிலிண்டர் உயர்வு: விடுதிகளில் கட்டணம் உயர்த்த முடிவு
சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக விடுதிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. புதிய கட்டணங்களின்படி, 4 பேர் தங்கும் ஏசி இல்லாத அறைகள் ₹6,500 முதல், ஏசி அறைகள் ₹7,000 வரையிலும், 3 பேர் தங்கும் அறைகளுக்கு ஏசி இல்லாதது ₹7,000 மற்றும் ஏசி வசதி ₹8,000 வரையிலும், 2 பேர் தங்கும் அறைகளில் ஏசி இல்லாதது ₹8,000 மற்றும் ஏசி வசதி ₹9,000 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி