வேளச்சேரி: ஏடிஎம் மையத்துக்கு சென்ற பணத்தை திருடிய ஓட்டுநர் கைது

347பார்த்தது
வேளச்சேரி: ஏடிஎம் மையத்துக்கு சென்ற பணத்தை திருடிய ஓட்டுநர் கைது
சென்னை வேளச்சேரியில் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர்கள், பணத்தை வாகனத்தில் கொண்டு சென்று நிரப்பிய பின் கணக்கு பார்த்தபோது பணம் மாயமானது. இது குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், பணத்தை திருடிய ஓட்டுநர் விக்னேஷை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி