முதியவர் கொலை செய்த வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

0பார்த்தது
முதியவர் கொலை செய்த வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
சென்னையை அடுத்த புழலில் 2022ம் ஆண்டு வீட்டின் முன்பு கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பரதராமன் (61) என்பவர் குமரவேல் மற்றும் அவரது உறவினர் அருணகிரி ஆகியோரால் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பொன்னேரி நீதிமன்றம், குமரவேல் மற்றும் அருணகிரி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி