வாகன பழுதுபார்க்கும் கடையில் தீ விபத்து

4பார்த்தது
வாகன பழுதுபார்க்கும் கடையில் தீ விபத்து
சென்னை கொரட்டூர், வாட்டர் கேனல் சாலையில் உள்ள வேன் பழுதுபார்க்கும் கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 3-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்த வில்லிவாக்கம், அம்பத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி