வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வதாக மோசடி: உரிமையாளர் கைது

1பார்த்தது
வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வதாக மோசடி: உரிமையாளர் கைது
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் சுற்றுலா நிறுவனம், தாய்லாந்து செல்வதாக மதுரை சேர்ந்த 11 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாகவும், மேலும் சென்னை சேர்ந்த 49 பேரிடம் காஷ்மீர் சுற்றுலா செல்வதாக பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரை அடுத்து, உரிமையாளர் ராஜா துரை இன்று கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி