சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 37-38 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27-28 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.