ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி சசிகலாவுடன் சந்திப்பு

0பார்த்தது
ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி சசிகலாவுடன் சந்திப்பு
சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சசிகலாவை திடீரென சந்தித்துள்ளார். தேர்தல் நிலைப்பாடு குறித்து சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சசிகலா காலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி