சென்னையில் நாளை பிஎஃப் குறைதீர் முகாம்

222பார்த்தது
சென்னையில் நாளை பிஎஃப் குறைதீர் முகாம்
சென்னை உள்பட 10 இடங்களில் 'நிதி ஆப்கே நிகத்' வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற சிறப்பு முகாம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறுகிறது. தியாகராயநகரில் உள்ள ஓட்டல் ரெசிடென்சி மற்றும் அண்ணாநகர் மேற்கில் உள்ள எஸ். பி. ஐ. ஓ. ஏ. கல்வி அறக்கட்டளை மையத்திலும் இந்த முகாம் நடத்தப்படும். பயனர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களது நிதி சார்ந்த குறைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி