மானாமதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன், குற்றவழக்கு தொடர்பாக மார்ச் 8 அன்று போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப் பதிந்து, அவர்களைக் கைது செய்யும் வரை உடலை வாங்கப் போவதில்லை என அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.