கொளத்தூர் தொகுதிக்கு வந்த ஸ்டாலின்.. கண்ணீர் காட்சி

16பார்த்தது
கொளத்தூர் தொகுதிக்கு வந்த ஸ்டாலின்.. கண்ணீர் காட்சி
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்ததை அடுத்து, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் சென்றார். அவருடன் சேகர்பாபுவும் இருந்தார். அப்போது தொண்டர்கள் அழுததைக் கண்டு சேகர்பாபுவும் கண் கலங்கினார். ஸ்டாலின் தொண்டர்களை அழவேண்டாம் என ஆறுதல் கூறினார். இந்த நெகிழ்ச்சியான காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி