ரயிலில் செயின் பறித்த திருடன் கைது

0பார்த்தது
ரயிலில் செயின் பறித்த திருடன் கைது
சேலத்தைச் சேர்ந்த மனோரஞ்சனி என்பவர் சென்னை வந்தபோது பேசன்பிரிட்ச் ரயில் நிலையத்தில் செயின் பறிக்கப்பட்டதாக புகார் அளித்தார். இது தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த ஓஜிநாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் பரப்பர அக்ராஹார சிறையில் இருந்ததும், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி