பாஜக பெண் பிரமுகர் மீது அவதூறு: திருச்சி சூர்யா கைது

0பார்த்தது
பாஜக பெண் பிரமுகர் மீது அவதூறு: திருச்சி சூர்யா கைது
பிரபல பைக் ரேஸரும், பாஜக பிரமுகருமான அலிஷா அப்துல்லா, சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், யூடியூபர் திருச்சி சூர்யா இன்று கைது செய்யப்பட்டார். யூடியூபர் முக்தாரை போலீசார் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you