கஞ்சா விற்பனை: இருவர் கைது

7பார்த்தது
கஞ்சா விற்பனை: இருவர் கைது
சென்னை புளியந்தோப்பு, பட்டாளம், நைனியப்பன் தெரு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரேகா(30) மற்றும் குமரன்(45) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ரேகா, தனது கணவர் லோகநாதனின் மனைவி மியா ஆனந்தவல்லிக்காக கஞ்சா விற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி