அரியலூர்: மின்வெட்டு.. முன்னாள் அமைச்சர் பரபரப்பு

1000பார்த்தது
அரியலூர்: மின்வெட்டு.. முன்னாள் அமைச்சர் பரபரப்பு
முன்னாள் மின்துறை அமைச்சர் .சிவசங்கர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "சென்னையில் அடிக்கடி மின்தடை என செய்திகள் வருகின்றன; மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை, கடன் சுமை என பேசி வருகிறார் அமைச்சர் இதே ஊழியர், நிதிப் பற்றாக்குறையுடன்தான் தடையில்லாமல் மின்சாரம் தந்தோம்; தனியார்வசம் மின்வாரியத்தை வழங்கும் மத்திய அரசின் குரலில் பேசுகிறதா தவெக? மக்கள் உங்களிடம் பவரை தந்துள்ளனர். பவர் கட் இருக்கக் கூடாது என்பதைத்தான் மக்கள் கேட்கின்றனர். அதற்கு என்ன வழி என்பதை பார்த்தாலே போதும்" என்று  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி