எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1பார்த்தது
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (EPS) இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், இன்று காலை நடிகர் அருள்நிதி வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக தமிழ்நாட்டில் முக்கிய இடங்களை குறிவைத்து அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி