பாடகி சின்மயி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

0பார்த்தது
பாடகி சின்மயி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு பாடகி சின்மயி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தியதில், அது புரளி எனத் தெரியவந்துள்ளது.