சென்னை: முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து.. எகிறும் எதிர்பார்ப்பு

2பார்த்தது
சென்னை: முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து.. எகிறும் எதிர்பார்ப்பு
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களை வென்றது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக்கையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் எதற்கு முன்னுரிமை கொடுத்து அவருடைய முதல் கையெழுத்து இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து அரசு பேருந்துகளிலும் (உள்ளூர் மற்றும் வெளியூர்) மகளிர் இலவச பயணம், பெண்களுக்கு மாதம் ரூ.2500 ஆகிய திட்டங்களில் ஒன்றுக்கு அவர் முதலில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.