சென்னை: தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்

292பார்த்தது
சென்னை: தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்
தவெக அமைச்சரவையில் சேர்வதற்கு காங்கிரஸுக்கு அழைப்பு வந்துள்ளது. எத்தனை அமைச்சர்கள் இடம்பெற உள்ளனர் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் குறித்த இறுதி முடிவை முதல்வரும் தவெக தலைவருமான விஜய் எடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி