சென்னை: சாலையில் சென்ற முதியவர் மாடு முட்டி பரிதாப பலி

0பார்த்தது
சென்னை: சாலையில் சென்ற முதியவர் மாடு முட்டி பரிதாப பலி
சென்னை முகப்பேர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற காவலாளி பலராமன் (75), மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மதுரவாயிலில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்த இவர், பணி முடிந்து வீடு திரும்பும்போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் சண்டையிட்டபோது, எதிர்பாராத விதமாக ஒரு மாடு பலராமனை ஆக்ரோஷமாக முட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி