அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில், சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; அதிமுகவின் வாக்குவங்கி சரிந்துவிட்டது. தொடர் தோல்வி குறித்து கலந்தாலோசிக்க வேண்டும். மிகப்பெரிய இயக்கத்தை ஈபிஎஸ் படுதோல்வி அடைய செய்துவிட்டார். நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க ஈபிஎஸ் மறுத்துவிட்டார். என்று பரபரப்பாக பேசியுள்ளார்.