நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான
விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி இணையத்தில் கசிந்தது. இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனத்தின் புகாரில் சைபர் கிரைம் போலீசார் 9 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் உதவி எடிட்டர் பிரசாந்த், செல்வம், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.