தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முனைவர் மு.சாய் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.