சென்னை: விஜய் குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் மறுப்பு

0பார்த்தது
சென்னை: விஜய் குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் மறுப்பு
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ஜெயிலர் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் தற்போது இளைஞர்கள் குடிப்பழக்கம், போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் படிப்பில் கவணம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் அவரிடம் ஜனநாயகன் படம் விவகாரம் குறித்து கேட்டபோது அதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.