சென்னை: நடிகர் ஜீவாவை கட்டி அணைத்து அழுத விஜய்

15பார்த்தது
சென்னை: நடிகர் ஜீவாவை கட்டி அணைத்து அழுத விஜய்
மறைந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்திரி உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஆர்.பி.செளத்திரியின் மகன் நடிகர் ஜீவாவை விஜய் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.