தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு
விஜய் முதன்முறையாக நேற்று (மே 27) தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு
பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்தார். பின்னர் மத்திய அரசுப் பணிகளில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர்
விஜய் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்று (மே 28) டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதலமைச்சர்
விஜய் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார்.