சென்னை மயிலாப்பூரில் உள்ள
திமுக எம்.பி. ஆ. ராசா வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம் கட்சி இணைந்ததற்கு எதிராக ராசா கருத்து தெரிவித்திருந்தார். இதை கண்டித்து குன்னம் பகுதியில் விசிக, திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த பதட்டமான சூழ்நிலையில் ராசா வீட்டின் முன்பு விசிகவினர்
போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.