பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நாளை (20.08.2025) மாதவரம், மணலி, இராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 10 மண்டலங்களில் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.