சென்னையில் இன்று 15 லட்சம் லிட்டர் பால் விநியோகம்

3பார்த்தது
சென்னையில் இன்று 15 லட்சம் லிட்டர் பால் விநியோகம்
சென்னைப் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வந்தாலும், ஆவின் பால் விநியோகம் தடையின்றி நடைபெற்று வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் தினமும் சராசரியாக 14.50 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும் நிலையில், இன்று 15 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுவதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழையையும் மீறி பால் விநியோகம் சீராக நடைபெறுவதை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி