சென்னைக்கு 100கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வுநிலை

1பார்த்தது
சென்னைக்கு 100கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வுநிலை
சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மணிக்கு 3 கி.மீ வேகத்தில் தெற்கு-தென்மேற்கு திசையில் நகர்கிறது. அடுத்த 6 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி