வடசென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு

1பார்த்தது
வடசென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு
சென்னை மாதவரம் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை காரணமாக, வடசென்னையின் பெரம்பூர், கொளத்தூர், வியாசர்பாடி, திருவிக நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனரும், மாநில தலைவருமான சு. ஆ. பொன்னுசாமி தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை பால் விநியோகத்தில் பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you