பைக் திருட்டு: மூன்று பேர் கைது

0பார்த்தது
பைக் திருட்டு: மூன்று பேர் கைது
சென்னை கொளத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியை ஜெயபாரதியின் பைக் திருடப்பட்டது. இது தொடர்பாக கொளத்தூர் போலீஸார், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் 2 சிறுவர்களை வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும், திருவண்ணாமலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 இரு சக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி