தொழில் போட்டி: வாலிபர் மீது தாக்குதல்

0பார்த்தது
தொழில் போட்டி: வாலிபர் மீது தாக்குதல்
சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித்(26) என்பவருக்கும், மேளம் அடிக்கும் சிலருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 5ம் தேதி இரவு, ரஞ்சித் தனது நண்பர் விஷ்வாவுடன் நடந்து சென்றபோது, 9 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது. இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் சூர்யா, நிதீஷ் குமார், அஜய்குமார் ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆறு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி