பெரம்பூர் ரயில் நிலையத்தில் செல்போன் பறிப்பு.. இருவர் கைது

449பார்த்தது
பெரம்பூர் ரயில் நிலையத்தில் செல்போன் பறிப்பு.. இருவர் கைது
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் அபிஷேக் என்பவரிடம் செல்போன் திருடியதாக தமிழ்ச்செல்வன் மற்றும் வசந்தகுமார் ஆகிய இருவரை பெரம்பூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில் இவர்கள் இருவரும் சிக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி