சென்னை: ஐஐடி மாணவி தற்கொலை முயற்சி

0பார்த்தது
சென்னை: ஐஐடி மாணவி தற்கொலை முயற்சி
சென்னை ஐஐடி-யில் எம்.டெக் முதலாம் ஆண்டு படித்து வரும் ஆந்திர மாநில மாணவி சிவகுமாரி (25), ஞாயிற்றுக்கிழமை விடுதி அறையில் டெட்டால் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் இவர், சக மாணவிக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி