சென்னை: உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம்

71பார்த்தது
சென்னை: உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ஹேமந்த் சந்தன்கவுடர் பதவி ஏற்றுக் கொண்டார். ஹேமந்த் சந்தன் கவுடருக்கு தலைமை நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹேமந்த் சந்தன்கவுடர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய நீதிபதி பதவியேற்பால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.
Job Suitcase

Jobs near you