மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்ற ஒப்பந்த ஊழியர் பலி

1பார்த்தது
மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்ற ஒப்பந்த ஊழியர் பலி
செம்பியம் பகுதியில் உள்ள குடிநீர் வழங்கல் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார் (42), மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் டிரான்ஸ்பார்மரில் ஏறி பார்த்தபோது மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி