எம்எல்ஏவை அவமதித்தாரா மேயர் பிரியா?

0பார்த்தது
எம்எல்ஏவை அவமதித்தாரா மேயர் பிரியா?
திருவிக நகர் மண்டலத்தில் உள்ள சென்னை உருது நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மேயர் பிரியா மற்றும் எம்.எல்.ஏ. பல்லவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியின் போது, மேயர் பிரியா முதலில் விளக்கேற்றினார். அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பல்லவி விளக்கேற்ற முயன்றபோது, மெழுகுவர்த்தி அவருக்கு வழங்கப்படாமல் கல்வி இணை ஆணையாளருக்கு கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

தொடர்புடைய செய்தி